• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சி ஆன் சர்வதேசத் தோட்டக் கலைக் கண்காட்சிக்கான ஆயத்தப் பணி
  2011-04-27 09:35:40  cri எழுத்தின் அளவு:  A A A   
2011ம் ஆண்டு சி ஆன் சர்வதேசத் தோட்டக் கலைக் கண்காட்சி விரைவில் துவங்கவுள்ளது. தற்போது, இப்பூங்காவில் பல்வகை வசதிகள், சேவை, முதலியவற்றைப் பணியாளர்கள் ஆயத்தம் செய்து, 178 நாட்கள் நீடிக்க இருக்கும் கண்காட்சியை பன்முகங்களிலும் வரவேற்கின்றனர்.

4 முறை சோதனை முறை இயக்கங்களின் மூலம், இப்பூங்காவின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உபசரிப்புச் சேவை, சில அரங்கங்கள் மற்றும் நடவடிக்கைகள் சோதனையில் வெற்றி பெற்றுள்ளன. பாதுகாப்புக் காவல், தகவல் ஆலோசனை, மருத்துவச் சேவை முதலியவை எல்லாம் தயார் நிலையில் உள்ளன என்று அறியப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040