• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2011ம் ஆண்டு சி ஆன் உலகத் தோட்டக் கலைக் கண்காட்சியின் துவக்கம்
  2011-04-28 10:09:38  cri எழுத்தின் அளவு:  A A A   
2011ம் ஆண்டு சி ஆன் உலகத் தோட்டக் கலைக் கண்காட்சியின் துவக்க விழா, 28ம் நாள் முற்பகல் சி ஆன் நகரின் சான்பா உயிரின வாழக்கைச் சூழல் பிரதேசத்தில் நடைபெற்றது. சி ஆன் நகராட்சித் தலைவர் சேன்பாவ்கேன் இத்துவக்க விழாவுக்குத் தலைமைத் தாங்கினார்.

இக்கண்காட்சி, நகரமும் இயற்கையும் இணக்கமாக வளர்வது என்ற தலைப்பில், உலகத் தோட்டக் கலைத் துறையில் மனிதர் இயற்கை மற்றும் நகரம் ஆகியவை எப்படி இணக்கமாக வளந்திருக்கின்ற சாதனையை வெளிப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040