ஏப்ரல் 30ம் நாள், பயணிகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்தது. பயணிகள் பல்வேறு காட்சிக்கு வடிவமைக்கப்பட்டிருந்த தோட்டங்களைக் கண்டுகளித்து பாராட்டினர். Chang an கோபுரம், இயற்கை காட்சியரங்கம், புத்தாக்கக் காட்சியரங்கம் முதலிய கட்டிடங்களின் வாயிலில், காலை முதல் அதிக பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.