• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சேவைத் துறையில் அயல் பணி ஒப்படைப்புக்கு இந்தியாவில் பயணம்
  2011-05-09 11:15:15  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வணிக அமைச்சரின் உதவியாளர் ச்சியுஹுங்கின் தலைமையில், சேவைத் துறையில் அயல் பணி ஒப்படைப்புக்கான சீனப் பிரதிநிதிக் குழு ஏப்ரல் பிற்பாதியில் இந்தியாவில் பணிப் பயணம் மேற்கொண்டுள்ளது. இப்பயணத்தின்போது, இரு தரப்பு பொருளாதார வர்த்தக உறவை வலுவாக்குவது, தகவல் தொழில் நுட்பம், மென்பொருள் சேவை முதலிய அயல் பணி ஒப்படைப்புத் துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்புகளை அதிகரிப்பது பற்றி, இக்குழு இந்திய தரப்புடன் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டது. தவிர, டாடா ஆலோசனை சேவை உள்பட அயல் பணி ஒப்படைப்பில் ஈடுபடும் புகழ்பெற்ற நிறுவனங்களிலும் ச்சியுஹுங் பயணம் மேற்கொண்டு, இந்திய நிறுவனங்கள் சீனாவில் செய்யும் முதலீடு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கும் விருப்பத்தை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040