• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிச்சுவானின் சுற்றுலா தொழில்
  2011-05-10 11:33:59  cri எழுத்தின் அளவு:  A A A   

மே 12ம் நாள் சீனாவின் சிச்சுவான் மாநிலத்திலுள்ள வென்ச்சுவானில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்து 3வது ஆண்டு நிறைவாகும். 2010ம் ஆண்டின் இறுதி வரை, சிச்சுவான் மாநிலத்தின் சுற்றுலா துறை வருமானம் 18 ஆயிரத்து 860 கோடி யுவானைத் தாண்டியது. இத்தொகை 28.1 விழுக்காடு அதிகரித்தது என்று சிச்சுவான் சுற்றுலா வாரியம் 9ம் நாள் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.


2007ம் ஆண்டை விட, சிச்சுவான் மாநிலத்தின் சுற்றுலா துறையின் மொத்த வருமானம், உள்நாட்டு சுற்றுலா வருமானம் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, முறையே 54.9, 57.8, 46.2 விழுக்காடு அதிகரித்தது. இவையெல்லாம், நிலநடுக்கம் நிகழுவதற்கு முந்தைய நிலையைத் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040