• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம்
  2011-05-19 12:33:16  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 2011ம் ஆண்டு 2வது உயர் அலுவலர் கூட்டம், அமெரிக்காவின் Montana மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சுற்றுலா இடமான Big Skyஇல் 18ம் நாள் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டில், ஜப்பான் Yokohama கூட்டத்தில் பெறப்பட்ட சாதனைகளைச் செயல்படுத்துவதும், அமெரிக்காவின் Hawaiiஇல் இவ்வாண்டின் நவம்பர் திங்களில் நடைபெறவிருக்கும் 19வது APEC அதிகாரப்பூர்வமற்ற தலைவர்கள் கூட்டத்துக்கு ஆயத்தம் செய்வதுப் பற்றி, இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய பிரச்சினைகளாகும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040