• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பலகைச் சிற்ப சேகரிப்பு
  2011-05-22 18:04:46  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் புகழ் பெற்ற Tib Dege Parkhang மே திங்கள் முதல் உலகில் மிக நீளமான "கசார்" காவியத்தின் முக்கிய அம்சங்களை பாரம்பரிய முறையில் பலகையில் செதுக்கும் திட்டப்பணியைத் துவக்கியுள்ளது.


சிங்காய்-திபெத் பீடபூமியில் ஆயிரமாண்டுகளாக பரப்புரை செய்யப்பட்ட "கசார்" காவியம் மன்னர் கசார் பிறந்த பின் demon களை அழிப்பது பற்றி கதை சொல்கின்றது. 120க்கும் அதிகமான பிரதிகளுடன் இரண்டு கோடி எழுத்துக்களில் வெவ்வேறான காலங்களில் திபெத் இனத்தின் வரலாறு, சமூகம், இயற்கை உள்ளிட்ட துறைகளின் அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. கீழையின் ஹோமா காவியமாக "கசார்" காவியம் போற்றப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040