• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்
  2011-05-23 19:00:27  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத் அமைதியான முறையில் விடுதலை பெற்ற 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 23ம் நாள் பிற்பகல் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு தேசிய இனத்தவர்களும் பல்வேறு சமூகத் துறையினர்களும் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர். திபெத் அமைதியான முறையில் விடுதலை பெற்றது, திபெத்தின் மதத்துக்கு இரண்டு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று, மத நம்பிக்கை சுதந்திரம் பற்றிய கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு, அரசியலும், மதமும் பிரிக்கப்பட்டுள்ளன என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் துணை தலைவரும், புத்த மத சங்கத்தின் திபெத் கிளைத் தலைவருமான Zhe Kang Shi Deng Ke Zhu கருத்து தெரிவித்தார். திபெத்தின் பல்வேறு தேசிய இனத்தவர்களும், பல்வேறு சமூகத் துறையினரும். திபெத்தின் வளர்ச்சிக்கும், நிதானத்துக்கும் பங்காற்ற வேண்டும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளர் Hao Peng தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040