சூடான் நிலைமை குறித்து வெளிப்படையான விவாதத்தை ஐ.நா பாதுகாப்பு அவை 13ம் நாள் நடத்தும். 9ம் நாள் அதிகப்பூர்வமாக சுதந்திரம் செய்ய உள்ள தென் சூடான் குடியரசு, ஐ.நாவின் உறுப்பு நாடுகளாக மாறும் என்பதை ஐ.நா பாதுகாப்பு அவை பரிந்துரை செய்யும்.
சூடான் உள்நாட்டுப் போரிலுள்ள இரு தரப்புகள் 2005ம் ஆண்டு எட்டிய பன்முக அமைதி உடன்படிக்கை மற்றும் இவ்வாண்டின் ஜனவரி திங்கள், சூடான் தென் பகுதியின் பொது மக்கள் வாக்கெடுப்பு முடிவின் படி, சூடான் தென் பகுதி, ஜூலை 9ம் நாள் சுதந்திரத்தை அதிகப்பூர்வமாக அறிவித்தது. தென் சூடான் குடியரசு, புதிய நாடுகளின் பெயராகும்.




அனுப்புதல்













