• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் இராணுவ இடர்காப்பு வளர்ச்சி
  2011-07-18 18:13:51  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத்தின் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவில் அதிக உயர் அறிவியல் தொழில் நுட்ப வசதிகள் பயன்படுத்தப்படுகிறன. படை வீரர்களின் வாழ்க்கை தரமும் பெரிதும் வளர்ந்துள்ளது. திபெத் எல்லைப் பிரதேசத்திலிருந்து எமது செய்தியாளர் இவ்வாறு அறிவித்தார். திபெத்தின் எல்லைப் பிரதேசத்தில் கண்காணிப்பு வசதியும் தரமும் இடைவிடாமல் அதிகரித்து வருகிறது. கண்காணிப்புத் தரவுகள் இணையம் மூலம் நேரடியாக ஆணையகத்துக்கு அனுப்பப்படலாம். கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டருக்கு மேலான இடங்களில் அமைந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவுகளிலும் கூட, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, செய்தித்தொடர்பு ஆகிய பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுள்ளன
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040