• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மும்பையில் பயணம்
  2011-08-05 17:27:19  cri எழுத்தின் அளவு:  A A A   

தியன் சின் மாநகராட்சித் தலைவர் huang xing guoஇன் தலைமையிலான தியன் சின் மாநகர பிரதிநிதிக் குழு, அண்மையில், மும்பையில் பயணம் மேற்கொண்டது. Maharashtra மாநிலம், மும்பை மாநகரம் ஆகியவற்றின் அரசியல், வணிகம், கல்வி முதலிய துறையினருடன் இக்குழு பேச்சுவார்த்தை மேற்கொண்டது.


பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், கல்வி, அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலிய துறைகளில் பரிமாற்ற ஒத்துழைப்பு குறித்து, அவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க பலன்கள் காணப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040