• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் பொருளாதார அதிகரிப்பு
  2011-08-08 11:02:12  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு நாடளவில் விலைவாசி தொடர்ந்து உயர் நிலையில் இருப்பதால், பொருளாதார வளர்ச்சியில் சிக்கலான மாற்றங்கள் நிலவுகின்றன. ஆனால், சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புத் துறை நிதானமாக வளர்ச்சியடைந்து, தொழில் துறை வலுவாக அதிகரித்தது. வரி வருமானமும் நகர மற்றும் கிராமவாசிகள் வருமானமும் அதிகரித்துள்ளன என்று இப்பிரதேசத்தின் புள்ளிவிபரப் பணியகத்திலிருந்து கிடைத்த தகவல் தெரிவித்தது.

இவ்வாண்டு முற்பாதியில், இப்பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 2508கோடியே 40லட்சம் யுவான். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 16.5விழுக்காடு அதிகமாகும். இந்த அதிகரிப்பு வேகம், நாடளவில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040