இந்நடவடிக்கையில் கலந்து கொண்ட வெளிநாட்டுச் செய்தியாளர் பலர், திபெத்திற்கு வருகை முதல்முறையாகச் சென்றுள்ளனர். இப்பயணத்தின் மூலம், பழமையும் புதுமையும் சமமாகக் கலந்திருக்கும் திபெத்தையும் ஓர் உண்மயான திபெத்தையும் தெரிந்துக்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.