சீரமைப்புத் திட்டப்பணி நடைமுறையாக்கத்தின் படி, சீனாவின் விமானந் தாங்கி கப்பல் ஆகஸ்டு 10ம் நாள் சோதனைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
திட்டப்படி, இச்சோதனை நீண்டதாக அமையாது. தொடர்புடைய சோதனை நிறைவடைந்தபின் கப்பல் கட்டும் ஆலைக்கு திரும்பி, தொடர்ந்து சீரமைக்கப்பட்டு சோதிக்கப்படும் என்று தெரிகிறது.




அனுப்புதல்













