• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் பண்பாட்டுத் தகவல் மையம்
  2011-08-24 16:53:39  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத்தின் அனைத்து 73 மாவட்டங்களிலும் பண்பாட்டுத் தகவல் மையங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பண்பாட்டு வாரியம் அண்மையில் தெரிவித்தது.2003ம் ஆண்டு முதல் திபெத்தில் பயண்பாட்டுத் தகவல் பகிர்வு திட்டப்பணி மேற்கொள்ளப்படத் துவங்கியது. இணையம் மூலம் பல்வகை சிறந்த பண்பாடு மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் தகவல்கள் பொது மக்களுக்கிடையில் பரவல் செய்யப்படுகின்றன. இந்த மையங்கள் மக்களின் பண்பாட்டு வாழ்க்கையைச் செழுமைப்படுத்தும் அதேவேளையில், மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு செழுமை அடைவதற்கும் துணை புரியும் என்று தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040