• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பாகிஸ்தான் பரிமாற்றம்
  2011-09-05 11:00:55  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தான் மற்றும் சீனா செய்தி ஊடகங்கள் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தி பாரம்பரிய இரு நாட்டுறவுக்கு பங்காற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் Dr. Firdous Ashiq Awan கூறினார். அண்மையில் சீன வானொலி செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.சீன-ஆசிய ஐரோப்பியக் கண்காட்சியில் நடத்தப்பட்ட செய்தித துறை அமைச்சர்கள் கருத்தரங்கில் அவர் செப்டெம்பர் முதல் நாள் கலந்து கொண்டு, தலைமை உரை நிகழ்த்தினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040