இவ்வாண்டு துவக்கம் முதல் திபெத்தில் வேலை வாய்ப்பு நிலைமை நிதானமாக அதிகரித்து வருகின்றது. முழு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலும் வேலை வாய்ப்பு நிலைமை அடிப்படையில் நிதானமாகவுள்ளது.
இவ்வாண்டில் ஆகஸ்டு திங்கள் இறுதி வரை, திபெத்தில் மேலும் ஆக்கமுள்ள வேலை வாய்ப்புக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகஸ்டு திங்கள் இறுதி வரை திபெத்தில் 17 ஆயிரத்து 800க்கு அதிகமானோர் புதிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.