• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் முதல் தனியார் வங்கியின் கிளை திபெத் கிளை
  2011-09-20 10:25:20  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் முதல் தனியார் வங்கியான சீன கட்டுமான வங்கி திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவில் தனது கிளையை 19 ஆம் நாள் துவக்கியது. இத்தோடு, சீன கட்டுமான வங்கியின் 38 கிளைகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன.

சீன கட்டுமான வங்கியின் திபெத் கிளையின் தலைவர் கெவுன்சின் அவர்கள் அறிமுகப்படுத்தியபோது, லாசாவிலுள்ள இந்த கிளை வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தேவைகளை நிறைவு செய்யும் உயர் தர சேவை நிறுவனமாக விளங்கும் என்று கூறினார்.

இவ்வங்கியின் வாடிக்கையாளாகளுக்கு பணம் எடுக்கும் அட்டை, கடனட்டை சேவைகளும் வழங்கப்படும். அதன் மூலம் நாடு முழுவதிலுமள்ள கட்டுமான வங்கிகளிலும், இணையம் மூலமும் சேவைகளை பெறலாம் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040