• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் அமைதி விடுதலையின் 60வது ஆண்டு நிறைவு விழா
  2011-09-29 15:18:09  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் அமைதி விடுதலை பெற்ற 60 ஆண்டுகளாக ஈட்டியுள்ள சாதனைகளின் கண்காட்சி, இணையத்தளத்தில் செப்டம்பர் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகியது. உலக மக்கள், சீன இணையத் தொலைக்காட்சியின் மூலம், திபெத்துடன் தொடர்புடைய எழுத்துக்கள், படங்கள், ஒளிப்படங்கள் முதலியவற்றை பார்த்து, கடந்த 60 ஆண்டுகளில் திபெத்தில் நிகழ்ந்த மாற்றங்களை அறிந்துகொள்ளலாம்.

 

இணையம் மூலம் நடத்தப்படும் இந்த கண்காட்சியைச் சீன மொழியிலும் ஆங்கில மொழியிலும் பார்க்கலாம். மேலும், பார்வையாளர்களின் கருத்து என்ற பகுதி இக்கண்காட்சி பக்கத்தில் உள்ளது. இணையப் பயன்பாட்டாளர் அதில் தமது கருத்துக்களை வெளியிடலாம்.

 

இந்த இணையக் கண்காட்சி, வட அமெரிக்கா, ஐரோப்பா, தென் கிழக்காசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா முதலியவற்றைச் சேர்ந்த 190 நாடுகளிலும் பிரதேசங்களிலும் உள்ளது. அதன் இணைய முகவரி http://tibet.cntv.cn/60 எனபதாகும்.

 

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040