• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க ஒத்துழைப்பு
  2011-10-17 18:48:50  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரேசில், இந்தியா தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் 18,19 நாட்களில் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளன. செயற்கைக் கோளைக் கூட்டாக ஆராய்வது இம்மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும். 2 ஆண்டுகளுக்கு முன், பிரேசில் இந்த முன்மொழிவு முன்வைத்தது. 2 சிறிய ரக செயற்கைக் கோள்களைக் கூட்டாக ஆராய்ந்து தயாரிப்பது இத்திட்டத்தில் இடம்பெறும். அவற்றில் ஒன்று விண்வெளி காலநிலை மற்றும் வாநிலை ஆய்வில் பயன்படுத்தப்படும். மற்றொன்று, புவி ஆய்வில் பயன்படுத்தப்படும். இந்தியா அவற்றின் ஏவுப் பணிக்குப் பொறுப்பேற்கும். மேற்கூறிய 3 நாடுகளில் இத்தொழில் நுட்பத்தைக் கைபற்றிய ஒரேயொரு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040