வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் மீட்புதவிப்பணியில், அந்நாட்டு படைக்கும் மக்களுக்கும் உதவும் வகையில், சீனா, மருத்துவ உதவிக் குழு ஒன்றை அனுப்பவுள்ளது.
50 பேர் இடம்பெறும் இக்குழு இயற்கை சீற்றத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்குச் செல்லும். அது 20ம் நாள் புறப்பட்டு அங்கே சுமார் 10 நாட்கள் பணி புரியும்.