சீனத் திபெத் பண்பாட்டு பரிமாற்றப் பிரதிநிதிக்குழு 19ம் நாள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பயணம் மேற்கொண்டது. அமெரிக்காவின் அரசியல், செய்தி மற்றும் கல்வியியல்த் துறைகளுடன் இக்குழு கருத்துக்களை பரிமாறியது. திபெத்தின் தற்போதைய நிலைமை, குறிப்பாக, சமூகப் பண்பாட்டில் திபெத் பெற்ற முனனேற்றங்களை இக்குழு எடுத்துக்கூறியது.
அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுத்துறையையும் Wall Street நாளேடின் கிளை அலுவலகத்தையும் இக்குழு பார்வையிட்டது. நியூயார்க் மற்றும் Denverரிலும் கனடாவிலும் இக்குழு பயணம் மேற்கொள்ளும்.