• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றப் பிரதிநிதிக் குழுவின் அமெரிக்கப் பயணம்
  2011-10-22 19:08:49  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் திபெத் பண்பாட்டு்ப் பரிமாற்றப் பிரதிநிதிக் குழு 21ஆம் நாள் முதல், நியூயார்க்கில் பயணம் மேற்கொள்ளத் துவங்கியது. பல்வேறு துறைகளில் திபெத்தின் தற்போதைய நிலைமையை அறிமுகப்படுத்தி, சீனத் தேசிய இனப் பிரதேசத்தின் தன்னாட்சிக் கொள்கை, திபெத்தின் மதம், கல்வி, மொழி, பண்பாட்டின் பாதுகாப்பு முதலியவற்றைப் பற்றி நியூயார்கின் பல்வேறு துறை அலுவலருடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது இப்பயணத்தின் நோக்கமாகும். பரிமாற்றங்களின் மூலம் அமெரிக்கத் தரப்பினர் உண்மையான திபெத்தை அறிந்து கொள்ள விரும்புவதாக இப்பிரதிநிதிக் குழுவின் தலைவரும் சீனத் திபெத்தியல் வெளியீட்டுச் சங்கத்தின் தலைமை பதிப்பாசிரியருமான பிஹூவா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040