உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இலங்கை வாழ் இந்து மக்களும் தீபாவளித் திருநாளில் இணைகின்றனர். தீபாவளித்திருநாளின் அமைதிச் செய்தியும் நல்லெண்ண ஒளியும் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் இனிய திருநாளாய் அமையட்டும் என்று தமது வாழ்த்துச் செய்தியில் ராஜபக்ஷே குறிபிட்டுள்ளார்.