• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக வர்த்தக அமைப்பு மற்றும் பான் கி மூனின் வேண்டுகோள்
  2011-10-27 10:24:31  cri எழுத்தின் அளவு:  A A A   

பல தரப்பு ஒத்துழைப்பைக் கூட்டாக வலுப்படுத்தி, தற்போதைய பொருளாதார இன்னல் மற்றும் இடர்ப்பாட்டைச் சமாளிக்கும் தீர்வு முறையைக் கண்டறியுமாறு, உலக வர்த்தக அமைப்பு, உலகப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு, ஐ-நாவின் வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாட்டு அமைப்பு ஆகியவை 26ஆம் நாள் வெளியிட்ட கூட்டறிக்கையில் 20 நாடுகள் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்தன.

 

பொருளாதார நெருக்கடியின் காலத்தில், வர்த்தக பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, வர்த்தகத் திறப்பைப் பேணிக்காப்பதில் பல தரப்பு வர்த்தக அமைப்பு முறை தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று இவ்வமைப்புகள் வலியுறுத்தின.

 

ஐரோப்பிய கடன் நெருக்கடியின் தொடர்ச்சியான பாதிப்பு நிலையில், 20 நாடுகள் குழு கூட்டு முயற்சியின் மூலம் இந்நெருக்கடியைச் சமாளிக்க வேண்டும் என்று ஐ-நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040