திபெத்தின் சான்னான் பிரதேசத்தில் மின்ச்சோலின் கோயிலுக்கான பராமரிப்புப் பணி துவங்கியது. 12வது ஐந்து ஆண்டு காலத்தில் திபெத் தொல் பொருள் பாதுகாப்புத் திட்டப்பணியின் தொடக்கமாக இது அமைகிறது.
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப்பணி நடைமுறைக்கு வந்த பிறகு, திபெத் பண்பாட்டு மரபுச் செல்வம், முக்கிய வரலாற்றுச் சிதிலங்கள், புரட்சித் தொல் பொருட்கள் ஆகியவற்றைப் பராமரித்துப் பேணிக்காக்க, சீனா மொத்தம் 140கோடி யுவானுக்கு மேல் ஒதுக்கீடு செய்துள்ளது.