• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உச்சி மாநாட்டின் பயன்கள்
  2011-11-05 19:50:34  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் நவம்பர் 3, 4 நாட்களில், பிரான்ஸின் Cannesல் நடைபெற்ற 20 நாடுகள் குழுவின் 6வது தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டுக்குப் பின் சீனப் பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மா சௌசூ பேசுகையில், ஒட்டுமொத்தமாக இம்மாநாடு செயலாக்கமுள்ள, அனைத்து நாடுகளும் சம பயன்களை அளிப்பதாக வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தார். ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைகளில் ஒருங்கிணைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, நிதிச் சந்தையை நிதானப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, உலகப் பொருளாதாரக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தி, பொருளாதார மீட்சியைக் கூட்டாக பேணிகாக்க பல்வேறு தரப்புகள் இம்மாநாட்டில் வாக்குறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040