• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யான் ஆனில் சீன வானொலி நிலையத்தின் பிரதிநிதிக்குழு
  2011-11-07 09:43:52  cri எழுத்தின் அளவு:  A A A   
1941ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள், சீனாவின் யான் ஆன்னில் உள்ள ஒரு குகையிலிருந்து ஜப்பானிய மொழி ஒலிபரப்பு தொடங்கியது. அப்போது முதல், சீனாவின் வெளிநாட்டு ஒலிபரப்பு இலட்சியமும் துவங்கியது. நவம்பர் 7ம் நாள் சீன வானொலி நிலையத்தின் பிரதிநிதிக்குழுவினர் யான் ஆன்னை அடைந்து, பயணம் மேற்கொண்டனர்
சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநர் Wang Yun Peng, 40க்கு அதிகமான சீன, வெளிநாட்டு செய்தியாளர்கள், முன்னாள் யான் ஆன் சிங்குவா வானொலி நிலையத்தின் தொழில் நுட்ப நிபுணர் Fu Ying Haoவின் மகன் Fu Yan Yan ஆகியோர் இப்பிரதிநிதிக்குழுவில் இடம்பெறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040