ஆசியப் பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டம்
2011-11-07 10:48:16 cri எழுத்தின் அளவு: A A A
அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஓபாமாவின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஹூச்சிந்தாவ் நவம்பர் 10 முதல் 14ஆம் நாள் வரை அமெரிக்காவின் Hawaii நகரில் நடைபெறும் ஆசியப் பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 19வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தியாளர் Hong Lei 7ஆம் நாள் அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்