• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குளிர்காலத்தில் திபெத்தில் பயணம் மேற்கொள்வது
  2011-11-08 09:37:46  cri எழுத்தின் அளவு:  A A A   

அண்மையில், குளிர்காலத்தில் திபெத்தில் பயணம் மேற்கொள்வது என்னும் சுற்றுலா நடவடிக்கையைச் சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் துவங்கியது. ஏறக்குறைய 5 திங்களின் நடவடிக்கைக் காலத்தில், குளிர்காலத்தில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், விலை குறைவான தரமான சுற்றுலாப் பொருட்கள் திபெத்தில் விற்கப்படும்.

இவ்வாண்டின் நவம்பர் திங்கள் முதல் நாள் தொடக்கம், 2012ம் ஆண்டின் மார்ச் திங்கள் 31ம் நாள் வரை, இந்த நடவடிக்கை நீடிக்கும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஆணையத்தின் துணைத் தலைவர் wang song bing கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040