• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பல்வேறு வட்டாரங்களின் பாராட்டுக்கள்
  2011-11-13 20:58:09  cri எழுத்தின் அளவு:  A A A   
ஏபெக் அமைப்பின் தொழில் மற்றும் வணிகத் துறை தலைவர்களின் உச்சிமாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் நிகழ்த்திய உரை உலகின் பல்வேறு வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாட்டுத் திறப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்த சீனாவின் நிலைப்பாட்டை அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் அறிமுகப்படுத்தினார். பொறுப்பு ஏற்கும் ஒரு பெரிய நாடு என்ற சீனாவின் தகுநிலையை இந்த உரை வெளிப்படுத்தியுள்ளது என்று பல்வேறு வட்டாரத்தினர் பாராட்டினர்.
சீனச் சந்தை மற்றும் ஆசிய-பசிபிக் பிரதேசத்துடன் மேலும் நெருக்கமான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பிலிருந்து நலன்கள் பெற முடியும் என்று மெக்சிகோ எரியாற்றல் தொழில் நிறுவனத்தின் துணை இயக்குநர் மௌலிசியோ கொஸ்தபெரி கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில், ஆசிய-பசிபிக் பிரதேசத்துக்கு பொருளாதார அதிகரிப்புக்கு உந்து ஆற்றல் ஊட்டியதுடன் சீனா அமைதி வளர்ச்சி என்ற கோட்பாட்டில் ஊன்றி நின்றுள்ளது என்று அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040