• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அமெரிக்க தலைவர் பேச்சுவார்த்தை
  2011-11-13 14:48:42  cri எழுத்தின் அளவு:  A A A   

12ம் நாள் மாலை, அமெரிக்காவின் ஹவாயில் சீன அரசுத் தலைவர் ஹூ ச்சின் தாவ், அமெரிக்க அரசுத் தலைவர் பாராக் ஒபாமாவை சந்தித்துரையாடினார். சீன-அமெரிக்க உறவு பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்து இருதரப்பினரும் கருத்துகளை பரிமாறி, முக்கிய பொதுக் கருத்துகளை எட்டினர். தற்போதைய நிலைமையில், சீனாவும் அமெரிக்காவும் கூட்டாக முயற்சி செய்து, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, நலன் தரும் ஒத்துழைப்புறவை உருவாக்க வேண்டும் என்று இரு நாடுகளும் தீர்மானித்தன.

இத்திங்களில் இரு நாட்டு தலைவர்களிடையில் நடைபெறும் 2வது சந்திப்பு இதுவாகும். இத்திங்கள் துவக்கத்தில் நடைபெற்ற 20 நாடுகள் குழு உச்சி மாநாட்டில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040