• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரென்மின்பி மதிப்பு அதிகரிப்பு அமெரிக்க பிரச்சினையை தீர்க்க உதவாது
  2011-11-13 16:47:05  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்காவின் சாதகமற்ற வர்த்தக நிலுவை, வேலை வாய்ப்பு குறைவு ஆகிய பொருளாதார அமைப்புப் பிரச்சினைகள், ரென் மின் பியின் மாற்று விகிதத்தால் ஏற்பட்டதல்ல. ரென் மின் பியின் மதிப்பை அதிகளவில் அதிகரித்தாலும், அமெரிக்க பிரச்சினையை தீர்க்க முடியாது என்று ஹூ ச்சிந் தாவ் தெரிவித்தார்.

அமெரிக்கா உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சீனாவுக்கான உயர் தொழில் நுட்ப உற்பத்திப் பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று ஹூ ச்சிந் தாவ் வலியுறுத்தினார்.

ஆசிய பசிபிக் பிரதேசத்தில் சீனாவின் நலனுக்கு அமெரிக்கா மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் ஹூச்சிந்தாவ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040