• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன திபெத் வளர்ச்சி கருத்தரங்கு
  2011-11-14 14:23:54  cri எழுத்தின் அளவு:  A A A   
இரண்டு நாட்கள் நீடித்த, சீன திபெத் வளர்ச்சி பற்றிய 3வது கருத்தரங்கு 11ஆம் நாள் பிற்பகல் ஏதென்ஸில் நிறைவடைந்தது.

வியன்னா, ரோம் ஆகியவற்றுக்கு, அடுத்த படியாக, திபெத் வளர்ச்சி கருத்தரங்கு மூன்றாவது முறையாக ஐரோப்பாவில் நடைபெற்றது. இவ்வாண்டு, சீன திபெத் அமைதி விடுதலை பெற்ற 60வது ஆண்டாகும். திபெதில் கடந்த 60 ஆண்டுகளில் நடைபெற்ற மாற்றங்களை, ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துக்காட்டுவது, திபெத் மற்றும் சீனா மீதான அவற்றின் புரிந்துணர்வை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு இந்த கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெறுவது, முக்கியத்துவம் வாய்ந்தது என்று, கிரேக்கத்துக்கான சீன தூதர், து ஜி வென், அறிமுகப்படுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040