• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி நிலையத்தின் கை எழுத்து மற்றும் ஓவிய கண்காட்சி
  2011-11-15 14:54:50  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மக்களின் வெளிநாட்டு ஒலிபரப்பு லட்சியத்தையும், சீன வானொலி நிலையம் நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவையும் கொண்டாட, கடந்த 70 ஆண்டுகளில் சீன வானொலி நிலையத்தின் பரப்புரைச் சாதனைகளை வெளிப்படுத்தும் பொருட்டு, சிறந்த கை எழுத்து மற்றும் ஓவிய கண்காட்சி நவம்பர் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது.

 

சீன வானொலி நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவு நடவடிக்கைகளில் முக்கிய பகுதியான இக்கண்காட்சியில், 120க்கு மேலான கை எழுத்து மற்றும் ஓவியப் படைப்புகள் காணப்படுகின்றன. 70வது ஆண்டு நிறைவுக்காக தற்போது புகழ் பெற்றுள்ள கை எழுத்து மற்றும் ஓவிய கலைஞர் ஓயான் சூங்ஷி எழுதிய வாழ்த்துக்களும் வரந்த ஓவியங்களும், சீன வானொலி நிலையத்தின் கை எழுத்து மற்றும் ஓவிய ஆர்வலர்களின் படைப்புக்களும் இக்கண்காட்சியில் அடங்குகின்றன.

சீன வானொலி நிலையத்தின் இயக்குநர் வான் கன் நியென் உட்பட்ட 100க்கு அதிகமான விருந்தினர்கள் இந்த கை எழுத்து மற்றும் ஓவிய கண்காட்சி துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040