• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி நிலையத்தின் நினைவு நடவடிக்கை
  2011-11-25 14:45:55  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மக்கள் வெளிநாட்டு ஒலிப்பரப்பு லட்சியம் மற்றும் சீன வானொலி நிலையம் உருவாக்கப்பட்ட 70வது ஆண்டு நிறைவை யொட்டி, சீன வானொலி நிலையம் 25ம் நாள் he bei மாநிலத்தின் han dan நகரிலுள்ள she xian மாவட்டத்தின் sha he கிராமத்தில் நினைவு நடவடிக்கையை நடத்தியது.

எதிர்காலத்தில், சர்வதேச ஒலிப்பரப்பு ஆற்றலைச் சீன வானொலி நிலையம் பன்முகங்களிலும் உயர்த்தி, நவீன புதிய ரக பல்லூடக சர்வதேச செய்தி சேவையின் அடிப்படையை உருவாக்கும். இவ்வாறு வெளிநாட்டு ஒலிப்பரப்பு லட்சியத்தை மேலும் வளர்க்கும் என்று சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநர் xia ji xuan கூறினார்.

சீன வானொலி நிலையம் உருவாக்கப்பட்ட 70 ஆண்டுகளில், சீன மக்களுக்கும் உலக மக்களுக்குமிடையிலான புரிந்துணர்வையும் நட்பையும் அதிகரிப்பதற்கு முக்கிய பங்காற்றியது என்று han dan நகரக் கம்யூனிஸ்ட் கட்சிக்குழுவின் துணைச் செயலாளர் hui jian கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040