• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தைத் திருத்துவதன் எதிர்ப்பு
  2011-12-09 10:35:37  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரசல்ஸ் உச்சி மாநாடு டிசம்பர் 8ம் நாள் துவங்கியது. ஜெர்மனியும் பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தைத் திருத்தாறு கோரி,நிதி கட்டுப்பாடை வலுப்படுத்துவதை முன்மொழித்தின.ஆனால்,பல தரப்புகள் இதை எதிர்த்தன.

ஐரோ நாணயத்தின் மீது சந்தை நம்பிக்கை இழந்துள்ளது. இப்போது இந்நம்பிக்கையை மறுசீரமைக்க வேண்டும். சட்ட ஆற்றல் உடைய நடவடிக்கையை யூரோ பிரதேச நாடுகள் மேற்கொள்ள வேண்டும்,ஐரோப்பிய ஓன்றிய செயற்குழுயும் ஐரோப்பிய நீதி மன்றத்தையும் மேலும் பெரிய பொறுப்ப ஏற்க வேண்டும் என்று ஜெர்மன் தலைமை அமைச்சர் Angela Merkel கூறினார்.

ஐரோப்பிய ஓன்றிய உச்சி மாநாடில் உடன்படிக்கையைக் கையோப்பமிடாவிட்டால், ஐரோப்பியம் இரண்டாவது வாய்ப்பைப் பெற மாட்டாது என்று பிரெஞ்சு அரசுத் தலைவர் Nicolas Sarkozy தெரிவித்தார்.

ஐரோப்பிய ஓன்றிய ஓப்பந்தத்தைப் பெருமளவில் திருத்துவதை டென்மார் ஏற்றுக்கொள்ளவில்லை என்று டென்மார் தலைமை அமைச்சர் Helle Thorning-Schmidt டிசம்பர் 8ம் நாள் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040