சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் லா ழி இருப்புப் பாதை, மொ டோ நெடுஞ்சாலை முதலிய திட்டப்பணிகள், துவங்கின. இவ்வாண்டின் 12வது ஐந்து ஆண்டுத்திட்டக்காலத்தில் இப்பிரதேசத்தின் முக்கிய திட்டப்பணிகளில், 2810கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. திபெத் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை, இந்த மாபெரும் முதலீடு பெரிதும் தூடியுள்ளது.
12வது ஐந்து ஆண்டுத்திட்டக்காலத்தில், 226 முக்கியத் திட்டப்பணிக் கட்டுமானங்களைத் திபெத் நடைமுறைப்படுத்தும் என்று திபெத்தின் ஐந்தாண்டுத் திட்டம் தொடர்பான பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.