ஜனவரி 23ஆம் நாள், லூஹோ வட்டத்தில் சிலர் ஒன்று திரண்டு, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் முதலிய சம்பவங்களில் ஈடுபட்டனர். 3 துறவிகள் தங்களை தாங்களே தீ வைத்துத் தற்கொலை செய்து கொள்வர். அவர்களின் சடலங்களை அரசுக்கு ஒப்படைக்க முடியாது என்ற வதந்தி, குறிப்பிட்ட சிலரால் பரப்பப்பட்டது. இதுவே, இந்தச் சீர்குலைவு நிகழ்ச்சிகளுக்குக் காரணமாகும்.
இந்த நிகழ்ச்சிகளை உருவாக்கியவர்கள், உள்ளூர் மக்களுக்குத் தெரியாதவர்கள். அன்று தீ வைத்து தற்கொலை செய்தோர் எவரும் இல்லை. தீவிரவாதிகளுக்குத் தண்டனை விதித்து, பொது மக்களுக்கு உதவி, சேதமடைந்த தங்கள் வீடுகளை உள்ளூர் அரசு மறுசீரமைத்துக் கொடுக்கும் என்று லூஹோ வட்டத்தின் பொது மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.




அனுப்புதல்













