அடுத்த ஐந்தாண்டுகளில், திபெத்தின் தொல்பொருட்களின் பாதுகாப்பு இலட்சியத்தில் சீனா 170 கோடி யுவானை ஒதுக்கீடு செய்யும். 16ம் நாள் திபெத்தின் லாசாவில் நடைபெற்ற திபெத் தன்னாட்சிப் பிரதேச தொல்பொருள் பணிக் கூட்டத்திலிருந்து இத்தகவல் கிடைத்தது.
12வது ஐந்தாண்டு திட்டம் நடைமுறையாகும் காலத்தில், திபெத்தில் தொல் பொருட்கள் பாதுகாப்பு தொடர்பான 44 திட்டப்பணிகள் உறுதிப்படுத்ப்பட்டுள்ளன.