• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மேம்பாட்டு வங்கி உருவாக்கும் பிரிக் நாடுகளின் திட்டம்
  2012-02-24 15:42:02  cri எழுத்தின் அளவு:  A A A   
பரிக்ஸ் நாடுகள் அவற்றின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் பல தரப்பு மேம்பாட்டு வங்கி ஒன்றை உருவாக்குவதைக் கருத்தில் கொண்டுள்ளன. இவ்வார இறுதியில் மெக்சிகோவில் நடைபெறும் 20 நாடுகள் குழுவின் நிதித் துறை அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் இதைப் பற்றி விவாதிப்பர்.பிரேசிலின் நிதித் துறை அமைச்சர் ஜிதோ·மேத்ஜா பிப்ரவரி 23ஆம் நாள் இதனை உறுதிப்படுத்தினார்., பிரிக்ஸ் நாடுகள் இந்த மேம்பாட்டு வங்கி கூட்டாக மூலதனம் வழங்கும் பிரிக்ஸ் நாடுகளின் பல்வேறு பொருளாதார வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு நிதி ஆதரவை அளிக்கும் என்று ஜிதோ தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040