• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் திபெத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு
  2012-03-05 14:58:09  cri எழுத்தின் அளவு:  A A A   

முதல் தொகுதியான 30 பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத் திட்டப்பணியின் இடங்களுக்கு, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசப் பண்பாட்டுப் பணியகம் அண்மையில் பெயர் சூட்டி, அவற்றின் பட்டியலை வெளியிட்டது. பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்தைப் பாதுகாத்து அவற்றின் சிறப்பை வளர்க்க, திபெத் மேற்கொண்டு வரும் முக்கிய பணித்திட்டம் இதுவாகும்.

தற்போது திபெத்தின் தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத் திட்டப்பணிகளின் எண்ணிக்கை 76வை எட்டியது. இந்த மரபுச் செல்வங்களின் பாதுகாப்பில், நடுவண் அரசும், திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசும் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 3கோடி யுவானுக்கு மேல் ஒதுக்கீடு செய்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040