• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் கருத்து
  2012-03-12 18:14:56  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் அண்மையில் வழங்கிய அரசுப் பணியறிக்கையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வழிமுறையின் மாற்றம் குறித்து விவரித்தார். வெளிநாடுகளின் செய்தி ஊடகங்கள் அதில் அதிகக் கவனம் செலுத்தி கருத்துக்களைத் தெரிவித்தன.
பொருளாதார வளர்ச்சி குறிக்கோளை சீனா மாற்றி வருகிறது. வளர்ச்சியின் வேகத்துக்குப் பதிலாக வளர்ச்சியின் தரத்துக்கு சீனா மேலும் முக்கியத்துவம் அளிக்கிறது என்று ரஷிய-24 என்ற தொலைக்காட்சியின் செய்தியறிக்கை கூறியது.
தற்போது சீனாவில் பொருளாதார வளர்ச்சியின் நிதானம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐப்பானின் நிக்கேய் செய்தித்தாள் அண்மையில் கூறியது.
எதிர்காலத்தில் சீனாவின் பொருளாதாரம் நிதானமாகவும் வேகமாகவும் வளரும். ஆசிய-பசிபிக் மற்றும் முழு உலகின் பொருளாதார வளர்ச்சிக்கும் சீனா தொடர்ந்து வளர்ச்சி ஆற்றலை வழங்கும் என்று ஐ.நாவின் துணைத் தலைமைச் செயலாளர் நொய்லீன் ஹெஸர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040