• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
11வது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 5வது கூட்டத்தொடர் முடிவு
  2012-03-13 10:00:22  cri எழுத்தின் அளவு:  A A A   

11வது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 5வது கூட்டத்தொடர் 13ம் நாள் காலை பெய்ஜிங்கில் முடிவடைந்தது. ஹூ ச்சின்தாவ், வூ பாங்கோ, வென் ச்சியாபாவ், ஜியா ச்சிங்லின், லீ சாங்ச்சுன், ஷி ச்சின்பிங், லீ கெச்சியாங், ஹெ கோச்சியாங், ஷோ யூங்காங் முதலிய சீனாவின் முக்கிய தலைவர்கள் நிறைவு விழாவில் கலந்து கொண்டனர்.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் ஜியா ச்சிங்லின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் கூட்டத்தொடரின் போது, மாநாட்டின் உறுப்பினர்கள் அரசின் பணியறிக்கையை விவாதித்தனர்ர். 833 உரைகள், 6069 முன்மொழிவுகள், 1341 மக்களின் விருப்பங்கள் முதலியவற்றை அவர்கள் முன்வைத்தனர். மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு, பொறுப்புடன் மக்களுக்காகவே பணி புரிவதற்கான எழுச்சியை இது காட்டுகிறது என்று ஜியா ச்சிங்லின் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040