• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் குற்றவியல் வழக்குச் சட்டத்தின் 2வது திருத்தம்
  2012-03-14 10:44:10  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் 14ஆம் நாள் முற்பகல், சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத் தொடரில் திருத்தப்பட்ட குற்றவியல் வழக்குச் சட்டவரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது, 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு 2வது திருத்தமாகும்.

தண்டனையை உத்தரவாதம் செய்யும் அதே வேலையில், மக்களின் சட்ட அடிப்படை உரிமை நலன்களைப் பாதுகாப்பது இத்திருத்தத்தின் கோட்பாடகும். இதன் படி, சீன அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்திய மனித உரிமையை உத்தரவாதம் செய்வது என்ற விதிமுறை தெளிவாக உறுதிப்படுத்தப்படுகிறது. அத்துடன், திட்டவட்டமான விதிமுறைகள் மூலம், இப்புதிய குற்றவியல் வழக்குச் சட்டம் மக்களின் சட்ட அடிப்படை உரிமை நலன்களை மேலும் பாதுகாக்கும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040