துறவிகளுக்கான மருத்துவச் சிகி்ச்சை மற்றும் சமூகத்தின் முதுமைக் கால காப்புறுதியின் அடிப்படை பரவல், வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசத்தில் தனிநபர் மருத்துவ நிதியுதவி அதிகரிப்பு, புதிய கிராமக் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது ஆகியவை திபெத்தில் நடைபெற்று வருகின்றன.
ஜனநாயகச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த 53 ஆண்டுகளாக, திபெத்தின் பொருளாதாச் சமூக வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கையும், குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளன. 2011ஆம் ஆண்டு திபெத் மொத்த உற்பத்தி மதிப்பு, 6058கோடியே 30இலட்சம் யுவானை எட்டியது என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் பேமாச்சுலின் அறிமுகப்படுத்தினார்.