• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ரஷிய அரசுத் தலைவர்களி்ன் சந்திப்பு
  2012-03-28 19:58:00  cri எழுத்தின் அளவு:  A A A   
ரஷிய அரசுத் தலைவர் டிமிட்றி மெட்விதேவை, சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் 28ஆம் நாள் இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் சந்தித்துரையாடினார். இவ்வாண்டில் சீன-ரஷிய அரசுத் தலைவர்கள் சந்திப்பை நடத்துவது, இதுவே முதன்முறை.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சீன-ரஷிய உறவையும், தற்போதைய சர்வதேச சூடான பிரச்சினைகளையும் பற்றி இருத்தரப்பினரும் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040