• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் நிறைவு
  2012-04-04 19:05:52  cri எழுத்தின் அளவு:  A A A   
3 நாட்கள் நடைபெற்ற உயர் நிலைப் பேச்சுவார்த்தை மற்றும் விவாதத்துக்குப் பின், போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2012ஆம் ஆண்டுக் கூட்டம் ஏப்ரல் திங்கள் 3ஆம் நாள் நிறைவுற்றது.

நடப்பு ஆண்டுக் கூட்டத்தில், பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், உயர் நிலை அலுவலர்கள், அறிஞர்கள், புகழ்பெற்ற தொழில் முனைவோர்கள் ஆகியோர், உலகப் பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மையின் ஊற்றுமூலம், சீர்திருத்தம் மற்றும் மாற்றம், புத்தாக்கம் மற்றும் ஆசியாவின் தொடரவல்ல வளர்ச்சி ஆகிய 3 முக்கிய அம்சங்கள் குறித்து, விவாதம் நடத்தினர். இந்த ஆண்டுக் கூட்டம், ஆசியாவின் பல்வேறு துறைகளின், குறிப்பாக தொழில் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 1432 அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகளில் 1105 தொழில் முனைவோரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040