2011 முதல் 2013ஆம் ஆண்டு வரை, வறுமை ஒழிப்புப் பணிக்கான சிறப்பு நிதி 55 கோடி யுவானை அந்த அலுவலகம் ஒதுக்கீடு செய்து, 22 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த வறிய விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்களுக்கு உதவி செய்து வீடுகளைக் கட்டியமைக்கும்.
2005 முதல் 2010ஆம் ஆண்டு வரை, விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்களின் வீட்டு வசதித் திட்டப்பணியை முக்கியமாகக் கொண்ட சோஷலிசப் புதிய கிராமப்புறத்தின் கட்டுமானத்தைத் திபெத் மேற்கொண்டுள்ளது. அது முதல், வறியக் குடும்பங்களின் குடியிருப்பு நிலை குறிப்பிடத்தக்க அளவில் சீரடைந்து வருகின்றது.