
திபெத்தின் போதாலா மாளிகை, பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சுற்றுலா சேவை மற்றும் அறிவியல் ஆய்வு நிலையை உயர்த்தும் என்று அதன் நிர்வாக அலுவலகத்தின் தலைவர் நிமாதேன்சன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

போதாலா மாளிகையில் மக்கள் முக்கிய பார்வையிடும் பாதையில் சேவை இடங்களை நிறுவுவது, சிறப்பு வழிக்காட்டிகளை ஏற்பாடு செய்வது, சீன மொழி மற்றும் ஆங்கில மொழியில் விளக்கக் கையேடு வழங்குவது, மின்னணு தட்டிகளை அதிகரித்து, பரப்புரை திரைப்படங்களையும் சுற்றுலா தகவல்களையும் ஒளிபரப்புவது ஆகியவை, புதிய நடவடிக்கைகளில் இடம்பெறுகின்றன.




அனுப்புதல்













